fbpx

PM IAS ACADEMY

current affairs tamil 30/12/2022

இந்தியாவின் மிக நீளமான எஸ்கேப் டன்னல் T49 என பெயரிடப்பட்டுள்ளது – ஸ்ரீநகரில் (ஜே&கே) அமைந்துள்ள 12.89.கிமீ தூரத்தை உள்ளடக்கியது. தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் தலைவராக எஸ்.என்.ஜெயமுருகன் நியமனம் (லெப்டினன்ட் ஜெனரல்)அரவிந்த் வாலியா – இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்

Continue readingcurrent affairs tamil 30/12/2022